• February
    23
    Sunday

தற்போதைய செய்திகள்

Main Area

96 Movie

விஜய் சேதுபதி

திரிஷாவுடன் விஜய் சேதுபதி...வைரல் போட்டோவால் குழம்பிய ரசிகர்கள்!

சமீபத்தில் தெலுங்கில் ஷர்வானந்த் மற்றும்  நடிகை சமந்தா இப்படத்திற்கு ஜானு என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 



இளையராஜா-கோவிந்த் வசந்தா

பணம் கொடுத்து தான் பாடல்களை பயன்படுத்தினோம்: இளையராஜாவின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்த 96 படக்குழு 

96 படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதற்கு ராயல்டி கொடுத்து விட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. 



trisha

‘96’ ரீமேக்: கன்னடத்தில் ஜானு யார் தெரியுமா?

விஜய் சேதுபதி-த்ரிஷா நடித்த ‘96’ திரைப்படத்தின் கன்னட ரீமேக்கில் ஜானு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.





96movie

‘96’ பட தயாரிப்பாளருக்கு ‘ரெட் கார்ட்’ போட்டு நடிகர் சங்கம் அதிரடி!

‘96’ பட தயாரிப்பு நிறுவனத்தின் படங்களில் இனி நடிக்கக் கூடாது என நடிகர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



trisha

‘தயவு செய்து வேண்டாம்’ - சன் டிவிக்கு த்ரிஷா வேண்டுகோள்!

சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் 96 திரைப்படத்தை தீபாவளிக்கு ஒளி பரப்ப வேண்டாம் என சன் நிறுவனத்திற்கு த்ரிஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


trisha

சன் டிவியில் ‘96’ பட ப்ரீமியர்: த்ரிஷா வேண்டுகோள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சன் டிவியில் ‘96’ திரைப்படத்தை ஒளிபரப்புவதை தள்ளி வைக்குமாறு நடிகை த்ரிஷா வேண்டுகோள் வைத்துள்ளார்.


96movie

என்னது ‘96’ திருட்டு கதையா? கோலிவுட்டில் படையெடுக்கும் ‘கதை திருட்டு’!

காதலர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட ‘96’ திரைப்படத்தின் கதையும் திருட்டு விவகார சர்ச்சையில் சிக்கியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.