சென்னையில் மின்கசிவு காரணமாக 9 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின!

சென்னையில் மின்கசிவு காரணமாக 9 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின!

இந்தியாவில் குடிசைகளே இல்லாத சூழலை உருவாக்குவோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா – அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மூலம் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் குடிசைகள் இல்லாத தமிழகத்தை இன்னும் மத்திய, மாநில அரசால் கொண்டு வரமுடியவில்லை.

சென்னையில் மின்கசிவு காரணமாக 9 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின!

இந்நிலையில் சென்னை பூவிருந்தவல்லி கலைஞர் நகரில் மின்கசிவு காரணமாக 9 குடிசை வீடுகள் அடுத்தடுத்து எரிந்து நாசமாகின.

சென்னையில் மின்கசிவு காரணமாக 9 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின!

பீரோ, கட்டில் உள்ளிட்ட 9 குடிசை வீடுகளிலில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் தீயில் எரிந்தன. இதனால் வீடுகளை இழந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.