Home தமிழகம் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27 ஆம் தேதி அறிவிப்பு!

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27 ஆம் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடபெற்றது

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடபெற்றது. தொகுதி மறுவரையறை பணிகளை முழுமையாக முடிக்காமலேயே தேர்தல் அறிவிப்பாணை வெளியாகியுள்ளதால் தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் விடுபட்ட 9 மாவட்டங்களில் நான்கு மாதங்களுக்குள் மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.  அதாவது  நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்  போன்ற புதிதாக பிரிக்கப்பட்ட இந்த 9 மாவட்டங்களில்  உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. 

வாக்குப்பதிவு

இந்நிலையில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் ஒட்டுமொத்த மாவட்டங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஜனவரி 27-ஆம் தேதி  மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் : காதலன் வீட்டுக்கு தீ வைத்த பெண் வீட்டார்!

காதல் திருமணம் செய்ய காதலர்கள் வீட்டை விட்டு ஓடிய நிலையில் காதலன் வீடு சூறையாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி...

’17 வயது சிறுமி கர்ப்பம்’: திருமண ஆசைக் காட்டி வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

மொரப்பூர் அருகே 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் வசித்து வரும் இளைஞர்...

11,891 பேர் நேற்று மட்டுமே மரணம்– உலகளவில் கொரோனா

டிசம்பர் 2-ம் தேதி நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம். உலகம் முழுவதும் கொரோனாவால்...

ராமேஸ்வரத்தில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஆய்வு

ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தேசிய பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல், நாளை மறுதினம்...
Do NOT follow this link or you will be banned from the site!