செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. செங்கல்பட்டை அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதனால் கடந்த 19 ஆம் தேதி முதல் கொரோனா அதிகமாக பரவியிருக்கும் மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம், தேனி ரம் மதுரை 4 மாவட்டங்களிலும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 4,000ஐ எட்டியிருந்த நிலையில் நேற்று மேலும் 162 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,073 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. இதனால் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,137 ஆக உயர்ந்துள்ளது.

Most Popular

காலை நேரம்… தெருவில் கிடந்த மனித மண்டை ஓடு… பதறிய பழனி மக்கள்!- காரணம் மந்திரவாதிகளா? குடிமன்னர்களா?

தெருவில் மனிதர்களின் மண்டை ஓடுகள் சிதறி கிடந்ததை பார்த்து பழனி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மந்திரவாதிகள் இப்படி செய்தார்களா அல்லது குடிமன்னர்கள் இந்த எலும்பு  கூட்டை போட்டுச் சென்றார்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை...

சென்னை மெரினா கடற்கரையில் சுதந்திர தின விழா ஒத்திகை! போக்குவரத்து மாற்றம்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவிலும் தொடர்வதால் கொண்டாட்டங்கள் பலவும் தவிர்க்கப்பட்டு வருகிறது. அதன்படி  ஆகஸ்ட் 15 ஆம் தேதி 74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சமூக...

ஆன்லைனில் ரம்மி விளையாடிய காவலர் தூக்கிட்டு தற்கொலை!

ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்த காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய காவலர் ஆனந்த். இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்....

காட்டுப் பகுதி… எல்லை மீறிய காதல் ஜோடி… வீடியோ எடுத்த கும்பல்!- கடைசியில் நடந்த பரிதாபம்

காட்டுப் பகுதியில் காதல் ஜோடி எல்லை மீறி கொண்டிருந்ததை வீடியோ எடுத்து கும்பல் ஒன்று அவர்களை மிரட்டி பணம், செல்போனை கொள்ளையடித்து சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை...