80ஸ் ரீயூனியன்: கருப்புநிற ஆடையில் மிளிரும் நடிகர், நடிகைகள்; வைரல் போட்டோஸ்!

 

80ஸ் ரீயூனியன்: கருப்புநிற ஆடையில் மிளிரும் நடிகர், நடிகைகள்; வைரல் போட்டோஸ்!

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களைக்கட்டும் இவர்களின்  போட்டோக்களை காணவே  அத்தனை  அழகாக இருக்கும்.

ஒவ்வொரு வருடமும் 80கால கட்டங்களில் மக்கள் மனதை கவர்ந்த நடிகர் நடிகைகள் ஒன்று கூடி 80ஸ் ரீயூனியன் என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர்.  

ttn

ஒரே நிறத்தில் உடைகள் அணிந்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களைக்கட்டும் இவர்களின்  போட்டோக்களை காணவே  அத்தனை  அழகாக இருக்கும்.

ttn

இந்நிலையில் இந்த ஆண்டு ஐதராபாத்தில் நடந்த இந்த கொண்டாட்டத்தில் நடிகர்கள் சிரஞ்சீவி, மோகன் லால், நாகர்ஜுனா  உள்ளிட்ட பலரும் கலந்து  கொண்டுள்ளனர்.  

ttn

கருப்பு மற்றும் தங்க நிற ஆடையில் மிளிரும் இவர்களின் புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில்  நடிகை ராதிகா பதிவிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள், ஆஹா அற்புதம் என்று புகழ்ந்து வருகின்றனர். 

ttn

10வது ஆண்டாக கொண்டாடிய  இந்த நிகழ்வை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஏற்பாடு செய்திருந்தது  குறிப்பிடத்தக்கது.