8 மணி நேர வேலை நேரத்தை 12 மணியாக அதிகரிக்கக் கூடாது! தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

8 மணி நேர வேலை நேரத்தை 12 மணியாக அதிகரிக்கக் கூடாது! தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

8 மணி நேர வேலை நேரத்தை 12 மணியாக அதிகரிக்கக் கூடாது! தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

கொரோனா காலத்தில் வருமானம் விழுந்த கட்டிட மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம்தோறும் 7500 இழப்பீடு வழங்க வேண்டும் தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்பாக குறைக்க இருக்கக்கூடாது, எட்டு மணி நேர வேலை நேரத்தை 12 மணியாக அதிகரிக்கக் கூடாது, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது , சுற்றுச்சூழல் அறிக்கை 2020 கைவிடவேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் , புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கிருமி தொற்றில் உயிரை பணயம் வைத்து பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பு வழங்கிட வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

8 மணி நேர வேலை நேரத்தை 12 மணியாக அதிகரிக்கக் கூடாது! தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்ட முழக்கங்கள் செய்தனர்.