7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; தமிழக அரசு அதிரடி

 

7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; தமிழக அரசு அதிரடி

கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து செப்டம்பர் 5 ஆம் தேதி மேலும் 12 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மேலும் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; தமிழக அரசு அதிரடி
  • சென்னை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.யாக செந்தாமரைக் கண்ணன் நியமனம்
  • ஊனமாஞ்சேரி போலீஸ் அகாடமியின் ஏடிஜிபி மற்றும் இயக்குநராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்
  • தமிழக காவல் தலைமையக ஐ.ஜி.யாக ஜோஷி நிர்மல் நியமனம்
  • காவல்துறை செயலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம்
  • சென்னை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.யாக செந்தாமரைக் கண்ணன் நியமனம்
  • ஊனமாஞ்சேரி போலீஸ் அகாடமியின் ஏடிஜிபி மற்றும் இயக்குநராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்