720,000 ஃபேஸ் மாஸ்க் வழங்கும்  பேஸ்புக்-கொரோனாவை கொல்ல கை கோர்த்து நிற்கிறார்கள்  

720,000 ஃபேஸ் மாஸ்க் வழங்கும்  பேஸ்புக்-கொரோனாவை கொல்ல கை கோர்த்து நிற்கிறார்கள்  

பேஸ்புக்  தனது அவசரகால இருப்புகளான  720,000 முகமூடிகளை நன்கொடையாக அளித்துள்ளதாகவும், பிற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட  இந்த உதவியினை அளிப்பதாகவும் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்தார். அதே நேரத்தில், டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க் கூறுகையில், தங்கள் முககவசங்கள் கப்பல்களில் சிக்கியுள்ளது என்றார். 

mark-fb

பேஸ்புக் தனது சொந்த மாநிலமான கலிபோர்னியாவில் கொரானா பரவல் தொடர்ந்ததால் முககவசங்கள் கையிருப்பை உருவாக்கியது. இப்போது அதை நன்கொடையாக அளித்துள்ளார். பேஸ்புக்கின் பத்திரிகை குழுமம் வைரசை சுற்றியுள்ள செய்திகளை வெளியிட ஒரு மில்லியன் டாலரை மானியமாக விநியோகிக்கிறது.

elon-musk

அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட் இணை நிறுவனர் ஜாக் மா உலகெங்கிலும் முகமூடிகள், சோதனைக் கருவிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் பாதுகாப்பு  பொருட்களை அனுப்புவதாக அறிவித்தன. மைக்ரோசாப்ட்  தனது உள்ளூர் மாநிலமான வாஷிங்டனுக்கு பல  பொருட்களை வழங்கியுள்ளது.

jack-ma