மோடி 70 வது பிறந்த நாள் ; ஈரோடு கோவில்களில் அன்னதானம்

 

மோடி 70 வது பிறந்த நாள் ; ஈரோடு கோவில்களில் அன்னதானம்

பாரதப்பிரதமர் நரேந்திர மோடியின் 70 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மோடி 70 வது பிறந்த நாள் ; ஈரோடு கோவில்களில் அன்னதானம்
மோடி 70 வது பிறந்த நாள் ; ஈரோடு கோவில்களில் அன்னதானம்
மோடி 70 வது பிறந்த நாள் ; ஈரோடு கோவில்களில் அன்னதானம்

அதனைத்தொடர்ந்து ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் 7வது வார்டு பாரதிய ஜனதா கட்சியின் மண்டல தலைவர் கண்ணன் .
தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மணாலன், பொருளாளர் மோகன், துணை தலைவர் வாஞ்சிநாதன் ஆகியோர் சார்பில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கோவில்களில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் செய்விக்கப்பட்டு அன்னதானங்கள் அளிக்கப்பட்டது