“நிலத்துக்கு போன பெண் நிர்வாணமாக கிடந்தார்” -தண்ணீர் பாய்ச்ச போன பெண் மீது பாய்ந்த வாலிபர்

 

“நிலத்துக்கு போன பெண் நிர்வாணமாக கிடந்தார்” -தண்ணீர் பாய்ச்ச போன பெண் மீது பாய்ந்த வாலிபர்

தன்னுடைய நிலத்துக்கு நீர் பாய்ச்ச போன பெண் சிலரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது .

“நிலத்துக்கு போன பெண் நிர்வாணமாக கிடந்தார்” -தண்ணீர் பாய்ச்ச போன பெண் மீது பாய்ந்த வாலிபர்

மத்தியப் பிரதேசத்தின் விடிஷா மாவட்டத்தின் கயராஸ்பூர் காவல் நிலையத்தின் கீழ் வரும் ஒல்லிஜா கிராமத்தின் புறநகரில் ஒரு 70 வயது பெண் விவசாய வேலைகள் செய்து வந்தார் .அவர் பலரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார் .அதனால் தினமும் இரவு நேரத்தில் அவர் விவசாயம் செய்யும் நிலத்திற்கு சென்று தண்ணீர் பாய்ச்சுவதும் .மருந்து தெளிப்பதும் பயிர்களை எலிகள் கடிக்காமல் பாதுகாப்பதுமாக இருந்தார் .
அதை அந்த ஊரை சேர்ந்த சிலர் நோட்டமிட்டுள்ளார்கள் .அதனால் இரவும் தினமும் தனியே செல்லும் அந்த மூதாட்டியை பலாத்காரம் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் .அதன்படி கடந்த நவம்பர் 18 ம் தேதி இரவு அந்த 70 வயது மூதாட்டி தன்னுடைய வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றார் .அப்போது அந்த பகுதியில் ஒளிந்து கொண்டிருந்த ஒரு வாலிபர் அந்த பாட்டியின் முகத்திலும் வாயிலும் மணலை அள்ளி வீசினார் .இதனால் அந்தபெண் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் .அந்த சந்தர்ப்பத்தினை பயன் படுத்தி அந்த பெண்ணை அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .அப்போது அந்த பெண் கத்தாமலிருக்க அவரின் வாயில் மண்ணை அள்ளி போட்டுள்ளார் .பிறகு பலாத்காரம் செய்ததும் அந்த பெண்ணின் தனிப்பட்ட பகுதில் ஒரு குச்சியை சொருகிவிட்டு ஓடி விட்டார் .இதனால் அந்த பெண்அந்த இடத்திலேயே உயிரிழந்தார் .மறுநாள் போலீசுக்கு அந்த பெண் பிணமாக கிடப்பதை கண்ட சிலர் தகவல் கூறினார்கள் .போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .பிறகு இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்தார்கள் .இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் கோபமடைந்த கிராமவாசிகள் விசாரணையை விரைவுபடுத்துமாறு காவல்துறையினரை வலியுறுத்தியுள்ளனர். ஒரு சில சந்தேக நபர்களை போலீசார் விசாரித்துள்ளனர், மேலும் விசாரணை நடந்து வருகிறது.

“நிலத்துக்கு போன பெண் நிர்வாணமாக கிடந்தார்” -தண்ணீர் பாய்ச்ச போன பெண் மீது பாய்ந்த வாலிபர்