“ஆபீஸ் திறந்தும் அபேஸ் பண்ணிட்டு போய்ட்டிங்களே..” -தனியார் பைனான்சில் துப்பாக்கி முனையில் 12 கோடி நகைகள் கொள்ளை.

“ஆபீஸ் திறந்தும் அபேஸ் பண்ணிட்டு போய்ட்டிங்களே..” -தனியார் பைனான்சில் துப்பாக்கி முனையில் 12 கோடி நகைகள் கொள்ளை.

முத்தூட் நிதி நிறுவனத்தின் புகுந்த கொள்ளையர்கள் 25 கோடி மதிப்பிலான நகைக்களை கொள்ளையடித்து சென்றதால் கைது செய்யப்பட்டார்கள் .

“ஆபீஸ் திறந்தும் அபேஸ் பண்ணிட்டு போய்ட்டிங்களே..” -தனியார் பைனான்சில் துப்பாக்கி முனையில் 12 கோடி நகைகள் கொள்ளை.

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் உள்ள ஓசூரில் உள்ள முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் திறக்கப்பட்டது .அப்போது அந்த அலுவலக ஊழியர்கள் அலுவலகத்தை சுத்த படுத்திக்கொண்டிருந்தார்கள் .அப்போது அந்த ஆபீஸ் வாசலில் ஒரு டாடா சுமோ வேன் ஒன்று வந்து நின்றது .பிறகு அந்த வேனிலிருந்து பல கொள்ளையர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு அந்த ஆபீசிற்குள் கையில் துப்பாக்கியோடு அதிரடியாக நுழைந்தார்கள் .பின்னர் அவர்கள் அந்த அலுவலகத்தில் இருப்போரை அந்த துப்பாக்கியை காண்பித்து சுட்டு விடுவதாக மிரட்டினார்கள் .அதனால் பயந்து போன அவர்கள் அமைதியானார்கள் .அதன் பிறகு அவர்கள் அந்த ஆபிசில் லாக்கரில் இருந்த 25 கிலோ தங்க நகைகல் மற்றும் 93000 ரூபாய் பணம் ஆகியவற்றையும் மேலும் பல விலை மதிப்புள்ள பொருட்களையும் கொள்ளையடித்து சென்று விட்டார்கள் .

அவர்கள் கொள்ளையடித்து சென்று பொருட்கள்   மற்றும் நகைகளின் மதிப்பு 12 கோடி என்று மதிப்பிடப்பட்டது .பிறகு அவர்கள் ஹைதராபாத் வழியாக நாக்பூர் நோக்கி சென்றார்கள் .பிறகு இந்த துணிகர கொள்ளை பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்  .பின்னர் நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள்  ரூப் சிங் பாகல், ஷங்கர் சிங் பாகல், பவன் குமார் விஸ்கர்மா, பூபேந்தர் மன்ஜி மற்றும் விவேக் மண்டல், தேக்கு ராம் மற்றும் ராஜீவ் குமார் மற்றும் லுல்யா பாண்டே ஆகியோரை சனியன்று கைது செய்தார்கள் .பிறகு அவர்களிடமிருந்து கொள்ளையடித்த பொருட்களை மீட்டார்கள் .

“ஆபீஸ் திறந்தும் அபேஸ் பண்ணிட்டு போய்ட்டிங்களே..” -தனியார் பைனான்சில் துப்பாக்கி முனையில் 12 கோடி நகைகள் கொள்ளை.