6 மாதத்திற்கு பிறகு உதயநிதியை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க திட்டம்

 

6 மாதத்திற்கு பிறகு உதயநிதியை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க திட்டம்

உதயநிதியை முதலில் உள்ளாட்சி துறை அமைச்சராக்கிவிட்டு அப்புறம் ஆறு மாதங்களுக்கு பின்னர் முதல்வர் நாற்காலியில் அமர வைக்க திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்.

எதிர்வரும் 2021 சட்டமன்றத்தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்கான கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொகுதியில் தீவிர பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார் உதயநிதிஸ்டாலின்.

6 மாதத்திற்கு பிறகு உதயநிதியை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க திட்டம்

முற்றிலும் புதியவர்களூக்குத்தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று இத்தனை நாளும் தொகுதி வாரியாக சர்வே செய்து ஐபேக் கொடுத்த பட்டியலை தூக்கி வீசிவிட்டு, ஏற்கனவே போட்டியிட்டவர்களுக்கு மறுபடியும் சீட் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். அப்புறம் எதற்கு 350 கோடி6 ரூபாய் செலவு செய்து ஐபேக்கினை கொண்டு வந்தீர்கள் என்று கட்சியினர் குமுறுகின்றனர்.

6 மாதத்திற்கு பிறகு உதயநிதியை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க திட்டம்

இந்நிலையில், ‘’உதய நிதியை தேர்தலில் நிற்க வைத்தால் குடும்ப வாரிசு அரசியலை வெளிச்சம் போட்டு காட்டியது போல் ஆகிவிடும் என்ற பிராச்ந்த் கிஷோர் ஆலோசனையையும் மீறி, பல சோளிகளை உருட்டி பார்த்து பல கட்டங்களின் பலன்களை பார்த்து சோதிடரின் ஆலோசனை படி சேப்பாக்கத்தில் உதய நிதியை வெற்றி பெற வைத்து உள்ளாட்சி துறை அமைச்சராக்கி ,ஆறு மாதத்திற்கு பிறகு முதல்வர் நாற்காலியில் அமர வைக்க திட்டம் தீட்டும் கிச்சன் கேபினட்டின் எண்ணத்தை முறியடிக்க திமுகவை வீழ்த்துவோம் சிந்திப்பீர்’’ என்கிறார் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம்.