செக்ஸ் அரட்டைக்கு வராவிட்டால் ஆபாச படம் வெளியிடுவேன் ! 21 வயது பெண்ணை மிரட்டிய 6ம் வகுப்பு மாணவன் !! உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி !!!

உத்தர பிரதேசத்தில் “செக்ஸ் அரட்டையில்”ஈடுபடாவிட்டால் படங்களை மார்பிங் செய்து வெளியிடுவதாக 21 வயது பெண்ணை 6ம் வகுப்பு மாணவன் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் 21 வயதான ஒரு பெண் 6 ஆம் வகுப்பு மாணவனால் துன்புறுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அந்த பெண் அவனுடன் “செக்ஸ் அரட்டையில்” ஈடுபடாவிட்டால் அல்லது பணம் கொடுக்கவிட்டால் அவளது படதை மார்பிங் செய்து இணையதத்தில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளான்.
காவி நகர் காவல் நிலைய எல்லைக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் வைத்திருந்த டெலிகிராம் குழுவில் இருந்துள்ளார். அந்த குழுவில் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை எடுத்த துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண், பி.எஸ்.சி பட்டம் பெற்றவர், சிவில் சர்வீசஸ் ஆர்வலர். மாணவனால் அனுப்பப்பட்ட செய்திகளின் 18 ஸ்கிரீன் ஷாட்களை அவர் போலீசில் சமர்ப்பித்துள்ளார். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது மொபைல் தொலைபேசியை யாரோ ஹேக் செய்ததாகவும், அவருக்கு செய்திகளைப் பற்றி எதுவும் தெரியாது என்றும் கூறினார்.

புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மே 7 ஆம் தேதி முதல் முறையாக அந்தப் பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். நாளடைவில் நட்பு ரீதியாக இருவரும் செய்திகள் பகிர்ந்து கொண்டிருந்துள்ளனர். ஆனால் மே 17 ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில், அவர் அந்தப் பெண்ணின் சில மோசமான புகைப்படங்களை அனுப்பி அந்த மாணவன் அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன பெண் செல்போனை பயன்படுத்தவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், முழு விஷயத்தையும் தனது பெற்றோரிடம் விவரித்தார். பின்னர் பிரச்சனை போலீ வசம் சென்றது.

Most Popular

ராமர் கோயிலுக்காக 24 கிலோ வெள்ளி செங்கல்களை வழங்கிய ஜெயின் மக்கள்..

ராமர் கோயில் கட்டுமான பணிகள் வரும் 5ம் தேதியன்று பூமி பூஜையுடன் தொடங்க உள்ளது. ராமர் கோயில் கட்டுமான பணிக்காக பல்வேறு தரப்பு மக்களும் மத வேறுபாடின்றி நன்கொடை வழங்கி வருகின்றனர். நேற்று...

என்னதான் ஆச்சு… தொடர் நஷ்டத்தில் டாடா மோட்டார்ஸ்..

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.8,443.98 கோடியை...

ராமர் கோயில் பூமி பூஜை! இன்னும் எத்தனை பேரை மருத்துவமனைக்கு அனுப்ப விரும்புகிறீர்கள் மோடிஜி- திக்விஜய சிங்

அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ள ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நாளை நடைபெற உள்ளது. அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த...

கொரோன சிகிச்சைக்கு எய்ம்ஸ் செல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு அமித் ஷா சென்றது ஏன்?… சசி தரூர்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உறுதியானது. இதனையடுத்து 55 வயதான அமித் ஷா குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையான மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக...