புதுச்சேரியில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று : மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,336 ஆக உயர்வு!

 

புதுச்சேரியில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று : மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,336 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 8,20,916 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,15, ,386 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,123 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று : மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,336 ஆக உயர்வு!

புதுச்சேரி மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அங்கு முதல்வர் நாராயணசாமியின் உத்தரவின் படி புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் அங்கு பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது.

புதுச்சேரியில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று : மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,336 ஆக உயர்வு!

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,336 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.