60க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் 160 கிமீ கொள்ளையனைத் துரத்திச் சென்ற போலீஸ்

 

60க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் 160 கிமீ கொள்ளையனைத் துரத்திச் சென்ற போலீஸ்

சென்னையில் தொடர் கொள்ளைகள் நடைப்பெற்று வருவது சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதும் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளது. சிசிடிவி கேமராக்களின் உதவியால் பல்வேறு கொள்ளை, கொலை சம்பவங்களில் போலீஸார் குற்றவாளிகளை திறம்பட பிடித்துள்ளனர். இந்நிலையில், கடந்த மே மாதம்,  வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், முதியவர்களை குறிவைத்து கொள்ளையடித்த கொல்கொத்தாவைச் சேர்ந்த கொள்ளையனை சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் 160 கிலோ மீட்டர்கள் தூரம் துரத்தி பாண்டிச்சேரியில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் தொடர் கொள்ளைகள் நடைப்பெற்று வருவது சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதும் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளது.

criminal

சிசிடிவி கேமராக்களின் உதவியால் பல்வேறு கொள்ளை, கொலை சம்பவங்களில் போலீஸார் குற்றவாளிகளை திறம்பட பிடித்துள்ளனர்.

criminal

இந்நிலையில், கடந்த மே மாதம்,  வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், முதியவர்களை குறிவைத்து கொள்ளையடித்த கொல்கொத்தாவைச் சேர்ந்த கொள்ளையனை சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் 160 கிலோ மீட்டர்கள் தூரம் துரத்தி பாண்டிச்சேரியில் போலீசார் கைது செய்துள்ளனர்.

criminal

ராயப்பேட்டையில் கடந்த மே மாதம் வீட்டில் தனியாக இருந்த 38 வயது மதிக்கதக்க, மனநலம் பாதிக்கபட்ட பெண்ணை வீட்டுக்குள் சென்று கத்தியை காட்டி மிரட்டி 7 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற கொள்ளையன் குறித்து ராயப்பேட்டை காவல் துறையில் புகார் அளிக்கபட்டது.

criminal

அதன் அடிப்படையில்  போலீஸார் கொள்ளையனை பிடிக்க முயற்சித்துள்ளனர். 

criminal

ராயபேட்டையில் கொள்ளையடித்த கொள்ளையன் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டு வடபழனி, மதுரவாயில் மேம்பாலம் வழியாக செங்கல்பட்டு, விக்கரவாண்டி வழியாக செல்கிறான்,

criminal

பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் போட்டுக் கொண்டு மீண்டும் திண்டிவனம், வழியாக ஆரோவில் வழியாக பாண்டிச்சேரியின் நுழைவாயில் முன்பு உள்ள வணிகவரி அலுவலகத்தை கடந்து கடைசியாக ராஜுவ் காந்தி சிலை அருகே அக்கார்ட் ஓட்டலை கடந்து மறைகிறான்.

criminal

பல இடங்களில் தேடியும் குற்றவாளி கிடைக்காததால் தமிழக காவல்துறையினர் குற்றவாளியின் புகைபடத்தை பாண்டி காவல்துறையில் வழக்கு குறித்த விவரம் கூறி கண்டறிந்தால் தெரிவிக்க கூறியுள்ளனர். 

criminal

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டிச்சேரியில் ரோட்டில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் அதே குற்றவாளி மீண்டும் ஈடுபட்ட போது கையும் கலவுமாக சிக்கியுள்ளான்.

criminal

தமிழக போலீஸார் கொடுத்த  புகைப்படத்தின் அடிப்படையில் சந்தேகத்தின் அடிப்படையில்  தமிழக போலீஸாருக்கு  தகவல் அளித்துள்ளனர். பின்னர் சென்னை அழைத்து வந்த போலீஸார்,

criminal

விசாரனையில் கொள்ளையன் கொல்கத்தாவை சேர்ந்த ஜான்சன் தத் என்பதும், இவன் சென்னையில் பல்வேறு பகுதியில் செக்யூரிட்டி வேலை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

criminal

இவன் வேலை பார்த்த இடத்திற்கு  அருகில் தனியாக உள்ள பெண்கள், வயதானவர்களைக் குறி வைத்து தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

criminal

 ராயப்பேட்டையில் துவங்கி பாண்டிசேரி வரையில் 60 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார்,

criminal

கொள்ளையன் சென்ற இடத்தை துல்லியமாக கண்டறிந்து பாண்டிசேரி ராஜுவ் காந்தி சிலை வரை சென்றும் அதன் பிறகு பாண்டிச்சேரியில் எந்த இடத்திலும் சிசிடிவி கேமராக்கள்

criminal

இல்லாததால் கொள்ளையனைப் பிடிக்க முடியாமல் திரும்பினர்.

criminal