கல்விக்கு ஜி.டி.பி-யில் 6 சதவிகிதம் ஒதுக்கீடு! – கமல்ஹாசன் வரவேற்பு

கல்விக்கு ஜி.டி.பி-யில் 6 சதவிகிதம் ஒதுக்கீடு! – கமல்ஹாசன் வரவேற்பு

கல்விக்கு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் ஆறு சதவிகிதத்தை ஒதுக்குவது என்று புதிய கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கல்விக்கு ஜி.டி.பி-யில் 6 சதவிகிதம் ஒதுக்கீடு! – கமல்ஹாசன் வரவேற்பு

http://

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “புதிய கல்விக் கொள்கையில், நாட்டின் ஜிடிபி-இல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது.
அதே போல் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையையும் தயார்ப்படுத்த வேண்டும். மருத்துவத்துறை வழக்கமான 1 சதவிகிதத்திலிருந்து உயர்ந்து 7-8% பங்கினை பெறுவது தேசத்தின் நலனுக்கு இன்றியமையாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.