Home தொழில்நுட்பம் 6 மாதங்களில் ஐந்து லட்சம் யூனிட்கள்; எம்ஐ டிவி மாடல்கள் விற்பனையில் சக்கைப்போடு!

6 மாதங்களில் ஐந்து லட்சம் யூனிட்கள்; எம்ஐ டிவி மாடல்கள் விற்பனையில் சக்கைப்போடு!

டெல்லி: எம்ஐ டிவி மாடல்கள் 6 மாதங்களில் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6 மாதங்களில் ஐந்து லட்சம் யூனிட்கள்; எம்ஐ டிவி மாடல்கள் விற்பனையில் சக்கைப்போடு!

இந்தியாவில் ஸ்மார்ட் டிவிக்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. அந்த வரிசையில் சியோமி நிறுவனத்தின் எம்ஐ எல்இடி டிவி மாடல்கள் விற்பனையில் தொடர்ந்து சக்கைப்போடு போட்டு வருகின்றன. எம்ஐ 4 டிவியின் 55 இன்ச் மாடல், எம்ஐ டிவி 4ஏ டிவியின் 32 இன்ச் மாடல் மற்றும் எம்ஐ 4ஏ டிவியின் 43 இன்ச் மாடல் ஆகியவை கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மாடல் டிவிக்கள் கடந்த 6 மாதங்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனையாகி இருப்பதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாடல்கள்  எம்ஐ அதிகாரப்பூர்வ வலைத்தளம், ஃபிளிப்கார்ட் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

6 மாதங்களில் ஐந்து லட்சம் யூனிட்கள்; எம்ஐ டிவி மாடல்கள் விற்பனையில் சக்கைப்போடு!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.22 கோடி வசூல்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.22 கோடி ரொக்கம், இரண்டரை கிலோ தங்கம் உள்ளிட்டவை வசூலாகி உள்ளது. திருச்சி...

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூச்சுத் திணறல் காரணமாக கடந்த மாதம் 18 ஆம்...

மாமியாரை அடித்துக்கொன்ற மருமகள் -திருப்பூர் பயங்கரம்

திருப்பூர் மாவட்டம் திலகர் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மங்காத்தா. பல ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் இரண்டாவது திருமணம் செய்ய ராமசாமி முடிவெடுத்ததால் ராமசாமியை விட்டு...

பெண் காவலரின் உயிரை பறித்த கொரோனா… பரிதவிக்கும் பச்சிளங்குழந்தை!

சென்னையை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்த மறுநாளே கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும்...
- Advertisment -
TopTamilNews