மகாராஷ்டிராவில் 78 சிறைக் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

மகாராஷ்டிராவில் 78 சிறைக் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அகோலா: மகாராஷ்டிராவில் 78 சிறைக் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் 78 சிறைக் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அகோலா மாவட்ட சிறைச்சாலையில் 50 ஆண் சிறைக் கைதிகளுக்கும், மகாராஷ்டிராவில் 28 கைதிகளும் என மொத்தம் 78 சிறைக் கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் அகோலா மாவட்டத்தில் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 1,498 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக ஜூன் 24 அன்று இந்த சிறைச்சாலையில் 18 கைதிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அகோலா மாவட்டத்தில் இதுவரை 76 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 378 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக 1,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

Most Popular

 இந்த உலகம் வலதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே அல்ல – #LefthandersDay

’எதைக் கொடுத்தாலும் வலதுக்கையால்தான் கொடுக்கணும்’ என்று சின்னக் குழந்தையிலிருந்து சொல்லிக்கொடுத்திருப்பார்கள். இந்தப் பழக்கம் என்பது மிக ஆழமாக எல்லோரின் மனதிலும் பதிந்துவிட்டது. அதனால் பெரிய சோகம் இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஒரு...

“கணக்கு போடாம, கண்ட படத்தை போடறீங்களே சார் ” பாடம் நடத்தாமல் பலான படம் காமித்த ஆசிரியர் -படம் பார்த்த மாணவன் ஆசிரியர் மீது புகார்.

ஒரு ஆசிரியர் தன்னிடம் ட்யூஷன் படிக்க வந்த மாணவனுக்கு ,பாடம் நடத்தாமல் தினமும் பலான படத்தை காமித்துக்கொண்டிருந்ததால் கடுப்பான மாணவன் அவர் மீது போலிஸில் புகார் கொடுத்தான். உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே பாரா...

தேசிய கோடி அவமதிப்பு: எஸ்.வி சேகர் மீது வழக்குப்பதிவு!

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியும், தேசியக் கோடியை அவமதிக்கும் விதமாகவும் எஸ்.வி.சேகர் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ மிகவும் சர்ச்சைக்குள்ளானது. அதற்கு எஸ்.வி சேகர் நன்றி மறந்தவர், அதிமுக தான்...

தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்… ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 74 ஆயிரம் கோடி லாபம்

இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் ஏற்றம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சில மணி நேரத்தில் பிறகு பங்கு வர்த்தகம் சரிவு காண தொடங்கியது. கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், கெயில்...
Do NOT follow this link or you will be banned from the site!