மருத்துவக்கல்லூரி உரிமையாளரிடம், ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் – 5 பேர் கைது

மருத்துவக்கல்லூரி உரிமையாளரிடம், ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் – 5 பேர் கைது

சென்னை

மதுரவாயலில் தனியார் மருத்துவக்கல்லூரி உரிமையாளர் வீட்டில் சிபிஐ அதிகாரி போல நடித்து, 10 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 5 பேரை போலீசார் கைதுசெய்தனர். சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர், 7-வது தெருவை சேர்ந்தவர் ராகேஷ்(40). இவர் ஆலப்பாக்கத்தில் மருத்துவக் கல்லூரி நடத்தி வருகிறார்.

மருத்துவக்கல்லூரி உரிமையாளரிடம், ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் – 5 பேர் கைது

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ரகேஷின் வீட்டிற்குள் நுழைந்த 7 பேர் கொண்ட கும்பல், தங்களை சிபிஐ அதிகாரிகள் என்று கூறி வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றி உள்ளனர். தொடர்ந்து, ராகேஷ் மீது சிலைக்கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருப்பதாக கூறிய அந்த நபர்கள், வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க 10 கோடி ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ராகேஷ், போலீசாருக்கு தகவல் அளித்தார்.

மருத்துவக்கல்லூரி உரிமையாளரிடம், ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் – 5 பேர் கைது

அதன் பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விரைந்து வந்து வீட்டிற்குள் இருந்தவர்களை மடக்கி பிடித்தனர். இருவர் தப்பியோடிய நிலையில், மற்ற 5 பேநரேந்திர நாத், ஸ்டாலின், யோவான், ராமசுப்ரமணி, சங்கர் என்பது தெரியவந்தது. மேலும், ராமபவர் ராகேஷின் நண்பர் என்பதும்

.