5 ஐபோன்கள் வாங்கி தாங்க மேடம்…நடிகை ஷாலு ஷம்முவிற்கு மெசேஜ் செய்த இளைஞர்!

 

5 ஐபோன்கள் வாங்கி தாங்க மேடம்…நடிகை ஷாலு ஷம்முவிற்கு மெசேஜ் செய்த இளைஞர்!

நாங்கள் போட்டியில் வெற்றி பெற்றுவிடுவோம். எனவே, நீங்கள் எங்களுக்கு உதவுவீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில  படங்களில் நடித்த நடிகை ஷாலு ஷம்மு கவர்ச்சியால்  மீடியாவில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார்.  

 

இந்நிலையில் நடிகை  ஷாலு ஷம்முவிற்கு சென்னையை சேர்ந்த ரசிகர் ஒருவர் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், ‘ என்னுடைய பெயர் ராஜ்குமார் , சென்னையில் என்னுடைய நாங்கள் நண்பர்கள் 5 பேர் பப்ஜி விளையாடுகிறோம். ஆனால்  எங்களிடம் போன் சரியாக இல்லை.  iphone xr  மொபைலில் தான் அந்த நன்றாக வரும். அந்த போன் கிடைத்தால் நாங்கள் போட்டியில் வெற்றி பெற்றுவிடுவோம். எனவே, நீங்கள் எங்களுக்கு உதவுவீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ttn

இந்த மெசேஜை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஷாலு ஷம்மு, இன்றைய காமெடி என்று [பதிவிட்டுள்ளார். தற்போது இந்த மெசேஜ் வைரலாகி வருகிறது.