கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்தால் ரூ.45000 உதவித் தொகை – தமிழக அரசு

கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்தால் ரூ.45000 உதவித் தொகை – தமிழக அரசு

கர்ப்பப்பை என்பது பிறப்புறுப்பின் மேல்பகுதியில் காணப்படும் தசையாலான ஒரு உறுப்பாகும். கர்ப்பப்பைக்குள் குழந்தைகள் உருவாகின்றன, மாதவிடாய் இரத்தப்போக்கும் கர்ப்பப்பையிலிருந்துதான் உண்டாகிறது. அந்த கர்ப்பப்பையை அடிவயிற்று வழியாக நீக்குதல் என்பது அடிவயிற்றில் ஒரு வெட்டுப் போட்டு கர்ப்பப்பையை நீக்கும் ஒரு செயல்முறையாகும். அறுவை சிகிச்சைக்கு முன்பு உங்களுக்கு மாதவிடாய் இருந்தால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்களுக்கு ஒருபோதும் மாதவிடாய் வராது. உங்களால் கர்ப்பமாக முடியாது. உங்கள் கர்ப்பப்பைகள் நீக்கப்பட்டால், மாதவிடாய் உடனே நின்றுபோய் விடும்.

கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்தால் ரூ.45000 உதவித் தொகை – தமிழக அரசு

இதுபோன்ற அறுவை சிகிச்சைக்கு தமிழக அரசு உதவித்தொகையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது தாய்மார்கள் கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ரூ.45000 உதவித் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.