4 முறை கருகலைப்பு.. கலர்ஸ் டிவி அலுவலர் மீது புகார்

 

4 முறை கருகலைப்பு.. கலர்ஸ் டிவி அலுவலர் மீது புகார்

பிரபல கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல் ஒன்றில் பணிபுரிந்து வருபவர் ரகு(52). இவர் மீது மகளிர் துணை ஆணையர் அலுவலகத்தில் இளம்பெண் அளித்துள்ள புகாரினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

29 வயதான அப்பெண்ணுடம் இரண்டு ஆண்டுகள் பழகியதாகவும், திருமணம் செய்துகொள்கிறேன் என்று ரகு உறுதி அளித்ததால் அவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார் அப்பெண். இதனால் நான்கு முறை அவர் கர்ப்பம் தரித்து கருகலைப்பு செய்திருக்கிறார்.

4 முறை கருகலைப்பு.. கலர்ஸ் டிவி அலுவலர் மீது புகார்

கடைசியாக எப்போதுதான் திருமணம் செய்துகொள்ளப்போகிறாய் என்று கேட்டபோதுதான் அப்பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. ஆசைவார்த்தை கூறி இரண்டு வருடம் தன்னை அனுபவித்துவிட்டு கடையில் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால், தனக்கு நியாயம் கேட்டு மகளிர் துணை ஆணையர் அலுவலகத்தில் ரகு மீது புகார் செய்திருக்கிறார்.