“இனவெறிக்கு பிறகு அமெரிக்காவில் கொலைவெறி” ஜாக்கிங் போன இந்திய புற்று நோய் பெண் ஆராய்ச்சியாளர் படு கொலை.

“இனவெறிக்கு பிறகு அமெரிக்காவில் கொலைவெறி”  ஜாக்கிங் போன இந்திய புற்று நோய் பெண் ஆராய்ச்சியாளர் படு கொலை.

அமெரிக்காவில் டெக்சாஸில் டல்லாஸ் புறநகர் பிளானோவில் உள்ள பூங்காவில் இந்திய பெண் புற்றுநோய் ஆராய்ச்சியாளர் சர்மிஸ்தா சென் (43) சனிக்கிழமை ஜாகிங் செய்யும் போது கொல்லப்பட்டார்.இந்த கொலை சம்பந்தமாக பகாரி மோன்க்ரீஃப் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .

“இனவெறிக்கு பிறகு அமெரிக்காவில் கொலைவெறி”  ஜாக்கிங் போன இந்திய புற்று நோய் பெண் ஆராய்ச்சியாளர் படு கொலை.
ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிராக போலீஸ் மிருகத்தனமாக நடந்து கொண்டதற்கு பிறகு நடந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, அமெரிக்கா முழுவதும் குற்றம் அதிகரித்து வருவதால் சென் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கின்றனர் . அதனால் இப்போது அமெரிக்காவில் போலீசுக்கு எதிராக கொலை ,கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது .
சென் கொல்லப்பட்டதும் அந்த இடத்தில அவரின் போட்டோவை வைத்து ,சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஜாகிங் ஷூ க்களை வைத்து அந்த பகுதியினர் அஞ்சலி செலுத்தினார்கள் .மேலும் இந்த கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட பகாரி மோன்க்ரீஃப் என்பவரை ஒரு கொள்ளை வழக்கில்தான் போலீசார் கைது செய்தனர் .இந்த கொலையில் அவருக்கான ஆதாரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள் .மேலும் அவரின் சகோதரர் மற்றும் அவரின் இரண்டு மகன்கள் ஆகியோர் சென் இறப்பு எங்களுக்கு மாபெரும் இழப்பு என்று ஆழ்ந்த மன வருத்தத்தில் உள்ளனர் .
இறந்த சென் மூலக்கூறு உயிரியலைப் படித்துவிட்டு ,அவர் ஒரு மருந்தாளுநராக இருந்தார், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் புற்றுநோயாளிகளுடன் ஒரு ஆராய்ச்சியாளராக பணியாற்றினார் .

“இனவெறிக்கு பிறகு அமெரிக்காவில் கொலைவெறி”  ஜாக்கிங் போன இந்திய புற்று நோய் பெண் ஆராய்ச்சியாளர் படு கொலை.