4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்ட பேனசோனிக் எலுகா 800 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

பேனசோனிக் எலுகா 800 ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: பேனசோனிக் எலுகா 800 ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பேனசோனிக் எலுகா 800 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய அர்போ ஹப் அசிஸ்டென்ட் வசதி இடம்பெற்றுள்ளது. கோல்டு நிறத்தில் கிடைக்கும் இதன் விலை இந்தியாவில் ரூ.9,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னணி இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் ரீடெயில் ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் டுயல் சிம் ஸ்லாட், 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 7.0 நவுகட் இயங்குதளம், 5.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 அம்சம், ஆக்டா-கோர் பிராசசர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 13 எம்.பி ரியர் கேமரா, எல்.இ.டி ஃபிளாஷ், 8 எம்.பி செல்பி கேமரா, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், எஃப்.எம் ரேடியோ, 3.5 எம்.எம் ஜாக், மைக்ரோ யு.எஸ்.பி போர்ட், ஆம்பியன்ட் லைட் சென்சார், விரல்ரேகை சென்சார் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....