4 ஆவது முறையாக கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா! நினைத்ததை சாதித்த பாஜக… 

 

4 ஆவது முறையாக கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா! நினைத்ததை சாதித்த பாஜக… 

குமாரசாமி பதவி விலகியதையடுத்து நான்காவது முறையாக கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பாபதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

குமாரசாமி பதவி விலகியதையடுத்து நான்காவது முறையாக கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பாபதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

 கர்நாடக சட்டப் பேரவையில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 எம்.எல்.ஏக்களும், எடியூரப்பாவுக்கு ஆதரவாக  105 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இதனால்  நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியைத் தழுவியதால் குமாரசாமி முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.இதனால் கர்நாடகாவில், காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி முடிவுக்கு வந்தது. 

yedi

இதையடுத்து கர்நாடகாவின் புதிய முதல்வராக எடியூரப்பா,  நான்காவது முறையாக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.