Home க்ரைம் குற்றம் இந்தியா 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ரயில் நிலையத்தில் நடந்த கொடூரம்!

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ரயில் நிலையத்தில் நடந்த கொடூரம்!

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்  ரயில்வே போலீஸ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ரயில் நிலையத்தில் நடந்த கொடூரம்!

மும்பை : 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளி  கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

porter

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தினமும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வரிசையில் 4 வயது சிறுமிக்கு பாலியல்  தொல்லை கொடுத்த சம்பவமும் அடங்கும்.

train

மும்பை குர்லா ரயில் நிலையத்தில்,சுமை தூக்கும் தொழிலாளி  ஒருவர் சிறுமியிடம் அன்பாக பேசியுள்ளார். இதையடுத்து சிறுமியை அவர் தன் மடியின் மேல் அமர வைத்து கொண்டுள்ளார். பின்னர் அவர்  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இவர் சிறுமி வசித்து வந்த பகுதியில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

abuse

இதையடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த விவகாரம் சிறுமியின் தாய்க்கு தெரியவர, அவர் நேருநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சுமை தூக்குபவரை  விசாரித்ததில் அவர், பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து,  அந்த அதிகாரி போலீசாரால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

 

இதையும் வாசிக்க: குடிமகன்களுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக் என்னென்னு தெரியுமா?

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ரயில் நிலையத்தில் நடந்த கொடூரம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 6 பேர் பலி!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைக்காக ஆம்புலன்சில் காத்திருந்தவர்களில் 6 பேர் உயிரிழந்தார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மொத்தமுள்ள...

ரொம்ப டேஞ்சரஸ்..ஆவி புடிச்சுகிட்டு இருக்கேன்…நடிகர் செண்ட்ராயன்

நடிகர் செண்ட்ராயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர்...

விடுதலைப்புலிகளை வெளிப்படையாக ஆதரித்து பல எதிர்வினைகளும், எதிர்ப்புகளும் வந்தபோதும்… சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ’’தமிழ்த்தேசிய சிந்தனையாளரும், சமூகநீதி போராளியுமான பெருமதிப்பிற்குரிய அருட்தந்தை ஜான் சுரேசு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மனக்கவலையும் அடைந்தேன். அவரது...
- Advertisment -
TopTamilNews