353 ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு இலக்காக நிர்ணயித்த இந்தியா

 

353 ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு இலக்காக நிர்ணயித்த இந்தியா

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 353 ரன்களை  இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 353 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது.

இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் உலகக்கோப்பையின் 14-வது லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய தவான் மற்றும் ரோகித் சர்மா தொடக்கத்தில் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் பந்துகளை நிதானமாக எதிர்கொண்டனர். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 11.3 ஓவரில் 50 ரன்னைத் தொட்ட இந்தியா, 19 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. தவான் சிறப்பாக விளையாடி 53 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.ந்தியா – ஆஸ்திரேலியா மோதும் உலகக்கோப்பையின் 14-வது லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய தவான் மற்றும் ரோகித் சர்மா தொடக்கத்தில் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் பந்துகளை நிதானமாக எதிர்கொண்டனர். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 11.3 ஓவரில் 50 ரன்னைத் தொட்ட இந்தியா, 19 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. தவான் சிறப்பாக விளையாடி 53 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா 61 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா 20 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 117,விராட் கோலி 82 ரன்களை விளாசினார். இந்நிலையில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு 353 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.