35 வயசுல ஸ்கூல் டிரஸ் போடுறாங்க! த்ரிஷாவை கலாய்த்த பிரபல நடிகை!

35 வயசுல ஸ்கூல் டிரஸ் போடுறாங்க! த்ரிஷாவை கலாய்த்த பிரபல நடிகை!

‘யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் 
எல்லாம் செளக்கியமே…’ என்பது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ தமிழ் சினிமா நடிகைகளுக்கு அப்படியே பொருத்தமாய் இருக்கும்.

விஜய் டிவி புண்ணியத்தில் தமிழ் சினிமாவிற்குள் அடிஎடுத்து வைப்பவர்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. டிடி, ரம்யா வரிசையில் விஜய் டிவியின் தொகுப்பாளர் ஜாக்குலின் சினிமாவிற்குள் நயன்தாராவின் தங்கையாக `கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.  அதன் பிறகு வாய்ப்புகள் வராமல் இருந்த நடிகை ஜாக்குலின் `தேன்மொழி பி.ஏ’ என்று சீரியலின் பக்கம் தாவினார். அந்த சீரியலின் புரோமோஷனுக்குத் தான் இப்படி பேசியிருக்கிறார். 

‘சில நடிகைகள் 35 வயசுல கூட ஸ்கூல் டிரெஸ் போட்டுக்கிட்டு  நடிக்கிறாங்க. அவங்ககிட்ட எல்லாம் இப்படிக் கேள்வியை யாராலேயும் கேட்க முடியாதுல்ல. எனக்கு 23 வயசாகிடுச்சு. கல்யாண பொண்ணா நடிக்கிறதுல என்ன தப்பு?’ என்று பொங்கி வழிந்திருக்கிறார் ஜாக்குலின்.
த்ரிஷா மேல ஜாக்குலினுக்கு அப்படி என்ன கோபம்னு தெரியலை!