“குளிப்பது முதல் குனிவது வரை ” பெண்களின் பெட்ரூம் வீடியோக்கள் -இன்ஸ்பெக்டர் மகனின் இன்ப லீலைகள்!

 

“குளிப்பது முதல் குனிவது வரை ” பெண்களின் பெட்ரூம் வீடியோக்கள் -இன்ஸ்பெக்டர் மகனின் இன்ப லீலைகள்!

ஒரு போலீஸ் அதிகாரியின் மகன், பல குடும்ப பெண்களின் அந்தரங்க விடீயோக்களை எடுத்து அதை அவரின் ஊடக தளத்தில் வெளியிட்டதால் அவரை போலீசார் கைது செய்தனர்.


ஹரியானா மாநிலம் பாரிதாபத்தில் வசிக்கும் சாஹில் என்ற 33 வயதான வாலிபர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன் ஆவார் .அவர் தன்னை ஒரு பிரபல தொலைக்காட்சியின் செய்தி சேனலில் பணி புரிவதாக கூறி சமூக ஊடகத்தில் பல கருத்துக்களையும் பெண்களின் போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார்
அப்போது அவரின் சமூக ஊடக கணக்கில் சமீபத்தில் பல குடுமப பெண்களின் படுக்கையறை படங்களை வெளியிட்டுள்ளார் .அதை அவர் ஒளிந்திருந்து எடுத்துள்ளார் .அதை பார்த்த பலர் அவர் மீது சைபர் க்ரைம் போலிஸில் புகாரளித்தனர் .
இந்த ஆபாச வீடியோக்களை பார்த்த ஒரு பெண் வழக்கறிஞரும் அந்த நபர் மீது சைபர் க்ரைமில் புகார் கூறினார்.புகாரை பெற்ற போலீசார் அவரை கைது செய்து அவரின் சமூக ஊடக கணக்குகளை ஆராய்ந்து பார்த்தனர் . அப்போது அவரின் ஊடக கணக்கில் பல குடும்ப பெண்களின் அந்தரங்க போட்டோக்கள் அதில் அரங்கேறியிருந்ததை கண்டறிந்தார்கள் .மேலும் பல கல்லூரி மாணவிகளின் அந்தரங்க வீடியோக்களையும் அவர் ஒளிந்திருந்து எடுத்து அதையெலாம் அவரின் ஊடக கணக்கில் வெளியிட்டுள்ளார் .அத்தனை போட்டாக்களையும் வீடியோக்களையும் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

“குளிப்பது முதல் குனிவது வரை ” பெண்களின் பெட்ரூம் வீடியோக்கள் -இன்ஸ்பெக்டர் மகனின் இன்ப லீலைகள்!