நடிகர் மயில்சாமி 31 வாக்குகள் பெற்று பின்னடைவு

 

நடிகர் மயில்சாமி 31 வாக்குகள் பெற்று பின்னடைவு

நடிகர் மயில்சாமி சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்.

நடிகர் மயில்சாமி 31 வாக்குகள் பெற்று பின்னடைவு


வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், திமுக வேட்பாளர் பிரகார ராஜா 27647 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் விருகை ரவி 22228 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். மக்கள் நீதி மய்யம் சினேகன் 7100 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார். தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி 511 வாக்குகளும், நோட்டா 201 வாக்குகள் பெற்றுளன.

நண்பகல் நிலவரப்படி நடிகர் மயில்சாமி இதுவரை 31 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார்.