மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் மரியாதை!

 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் மரியாதை!

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதேபோல துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் மரியாதை!

பின்னர் கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் பணிபரிந்து வரும் முன்கள பணியாளர்களுக்கு கருணாநிதி நினைவிடத்தில் வைத்து நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் மரியாதை!

முன்னதாக திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியின் சாதனைகள் , அவர் ஆட்சியின் போது தமிழகம் எப்படி இருந்தது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அவர் என்னெல்லாம் செய்தார் என்பதை குறிப்பிட்டு நேற்று ஸ்டாலின் உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் கடிதம் எழுதியிருந்தது கவனிக்கத்தக்கது.