2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைந்து முடிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு – டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைந்து முடிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு – டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரிய மனுக்கள் மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைந்து முடிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு – டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் 1.76 லட்சம் கோடி ஊழலில் சிறைக்கு சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டவர்களை கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லி சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து கடந்த ஆண்டு அமலாக்கப்பிரிவும், சி.பி.ஐ.யும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன.

2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைந்து முடிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு – டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

இந்நிலையில் 2ஜி மேல்முறையீட்டு மனு மீது விரைந்து விசாரணை நடத்தி முடிக்கவேண்டும் என தாக்கல் செய்த மனுவின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. இதனிடையே மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.