29 ஆயிரத்துக்கு கீழ் தங்கம்: சரிந்த தங்க விலை!

 

29 ஆயிரத்துக்கு கீழ் தங்கம்: சரிந்த தங்க விலை!

இன்று ஆபரணத் தங்கம் ரூ.128 குறைந்து ரூ.28,944 க்கு விற்கப் படுகிறது. 

இன்று ஆபரணத் தங்கம் ரூ.128 குறைந்து ரூ.28,944 க்கு விற்கப் படுகிறது. 

இந்த மாதம் தங்க விலை உயர்ந்து  30 ஆயிரத்தை எட்டிய நிலையில், கடந்த 8 நாட்களாக தங்கத்தின்  விலை சரிந்து கொண்டே வருகிறது. இன்று தங்கம் கிராமுக்கு ரூ.16 குறைந்து ரூ.3,628 க்கு விற்கப் படுகிறது. அதன் படி, ஆபரணத் தங்கம் ரூ.128 குறைந்து ரூ.28,944 க்கு விற்கப் படுகிறது. கடந்த 8 நாட்களாக தங்கத்தின் விலை ரூ.1,176 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், வெள்ளி ஒரு கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.50.80 க்கு விற்கப் படுகிறது.