வேலைக்கு சென்ற கணவன் திடீரென வீட்டிற்குள் நுழைந்தபோது அதிர்ச்சி! அடுத்து அவருக்கு நடந்த கொடூரம்

வேலைக்கு சென்ற கணவன் திடீரென வீட்டிற்குள் நுழைந்தபோது அதிர்ச்சி! அடுத்து அவருக்கு நடந்த கொடூரம்

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனின் கழுத்தை அறுத்து தூங்கில் தொங்கவிட்டு நாடகமாடிய மனைவி நான்கு மாதங்களுக்கு பின்னர் சிக்கினார்.

வேலைக்கு சென்ற கணவன் திடீரென வீட்டிற்குள் நுழைந்தபோது அதிர்ச்சி! அடுத்து அவருக்கு நடந்த கொடூரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கே.குரும்பபட்டியை சேர்ந்த விவசாயி சென்றாயன். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் , ஒரு மகன்.

வனிதாவுக்கும் வத்தலகுண்டு அரசு பள்ளி ஆசிரியர் அய்யனாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. சென்றாயன் விவசாய பணிகளுக்காக வெளியே செல்லும் சமயங்களில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். வனிதாவின் நடவடிக்கைகளில் அவர் மீது சந்தேகப்பட்டு வந்துள்ளார் சென்றாயன்.

வேலைக்கு சென்ற கணவன் திடீரென வீட்டிற்குள் நுழைந்தபோது அதிர்ச்சி! அடுத்து அவருக்கு நடந்த கொடூரம்

கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி அன்று கணவன் வேலைக்கு சென்றுவிட்டார் என்று அய்யனாருடன் உல்லாசமாக இருந்துள்ளார் வனிதா. திடீரென்று வீட்டிற்குள் நுழைந்த சென்றாயன் அதிர்ச்சி அடைந்துள்ளார். மனைவி அய்யானாருடன் உல்லாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றிருக்கிறார்.

வேலைக்கு சென்ற கணவன் திடீரென வீட்டிற்குள் நுழைந்தபோது அதிர்ச்சி! அடுத்து அவருக்கு நடந்த கொடூரம்

சென்றாயனின் திடீர் வருகையினால் வனிதாவுக்கும் அய்யனாருக்கும் அதிர்ச்சி. பின்னர் சுதாரித்துக்கொண்டு, நேரில் பார்த்துவிட்டதால் தன்னை கணவர் சும்மா விடமாட்டார். இனிமேல் அய்யனாருடன் உல்லாசமாக இருக்கவும் முடியாது என்றூ நினைத்த வனிதா, அய்யானருடன் சேர்ந்து கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். பின்னர் தூக்கில் தொங்கவிட்டு, தூக்கு கயிறு இறூக்கி இறந்துவிட்டதாக செட்டப் செய்துவிட்டு. அதிகாலையில் சத்தம் போட்டு, தூக்கில் தொங்குகிறார் கணவன் என்று எல்லோரையும் அழைத்திருக்கிறார்.

வேலைக்கு சென்ற கணவன் திடீரென வீட்டிற்குள் நுழைந்தபோது அதிர்ச்சி! அடுத்து அவருக்கு நடந்த கொடூரம்

சென்றாயன்

நிலக்கோட்டை போலீசாரும் சென்றாயன் தற்கொலை என்றே வழக்கு பதிவு விசாரணை செய்து வந்தனர். அதன்பின்னர் வனிதாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் வந்து, சென்றாயனின் தந்தை மொக்கராஜ் மதுரை ஐகோர்ட் கிளையில் தனது மகன் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று சந்தேகம் தெரிவிக்க, கோர்ட் உத்தரவின் படி நிலக்கோட்டை போலீசார் வனிதாவை அழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதையடுத்து வனிதாவை மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கொலை சம்பவம் தெரிந்துவிட்டதால் அய்யனா தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளது போலீஸ்.