Home அரசியல் ’’இந்துக்களின் மனதை புண்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த மு.க.ஸ்டாலின் முன்வருவாரா?’’

’’இந்துக்களின் மனதை புண்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த மு.க.ஸ்டாலின் முன்வருவாரா?’’

சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு நடந்த பூமி பூஜையில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

’’இந்துக்களின் மனதை புண்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த மு.க.ஸ்டாலின் முன்வருவாரா?’’
’’இந்துக்களின் மனதை புண்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த மு.க.ஸ்டாலின் முன்வருவாரா?’’

இந்து அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சாமிபடம் அருகிலேயே செருப்பை கழட்டி விட்டு பூமி பூஜை போட செல்கிறார். அமைச்சர்களும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைவரும் செருப்புடன் நிற்கும் புகைப்படங்களும், வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

’’இந்துக்களின் மனதை புண்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த மு.க.ஸ்டாலின் முன்வருவாரா?’’

பாரத் இந்து முன்னணி அமைப்பு, “இனி இதுபோல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க இவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இதை பாரத் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இந்துக் கடவுள்களை வணங்குங்கள் என்று உங்களை நாங்கள் கூறவில்லை. உங்களுடைய பகுத்தறிவு இருக்கட்டும் . இந்துக்கள் மனதை புண்படுத்தாமல் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். அடுத்த சந்ததியினர் உங்களை மதிக்க வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

’’இந்துக்களின் மனதை புண்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த மு.க.ஸ்டாலின் முன்வருவாரா?’’

’’நடிப்பதை தொழிலாக கொள்வதில் தவறில்லை. ஆனால், பொது வாழ்க்கையில் நடிப்பது குற்றம். நாத்திகராய் இருப்பது தவறில்லை. அவரவர் விருப்பம். ஆனால் பக்தர்களின் மனதை புண்படுத்துவது குற்றம். குடிசை மாற்று வாரியம் சார்பில் சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற பூமி பூஜை விழாவில் கலந்து கொண்ட நடிகரும்,சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி அவர்கள் செருப்பை அணிந்து கொண்டே பூமி பூஜையில் பங்கேற்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது. செய்வதை திருந்த செய்ய வேண்டும். இல்லையேல் செய்யாதிருக்க வேண்டும். ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வருவாரா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

’’இந்துக்களின் மனதை புண்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த மு.க.ஸ்டாலின் முன்வருவாரா?’’

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

பரபரக்கும் கோடநாடு ஹெய்ஸ்ட்… கொலையா? தற்கொலையா? – மறுவிசாரணைக்கு தயாராகும் போலீஸ்!

கோடநாடு கொலை வழக்கில் கைதாகியுள்ள சயானின் லேட்டஸ்ட் வாக்குமூலம் மீண்டும் அவ்வழக்கின் மீதான கவனத்தைக் குவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியின் பெயர் அடிபடுவதே அதற்குக் காரணம். இந்தக் கொலை வழக்கில்...

தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம்… 90 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்ற பேரன்!

பெரம்பலூர் பெரம்பலூரில் குடும்ப தகராறில் மூதாட்டியை கழுத்தை நெரித்துக் கொன்ற பேரன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர்...

மதுரை மருத்துவ கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா !

மதுரை மருத்துவ கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்...

தமிழகத்தில் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி உள்ளது : கமல் ஹாசன் ட்வீட்!

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று கிராம சபை கூட்டத்தை நடத்த அனுமதி கோரி கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒன்றியம் ராஜேந்திர பட்டினம் கிராம ஊராட்சித் தலைவர் சுரேஷ்...
TopTamilNews