பிரபல நடிகர் ராம்கி திடீர் மரணம்; திரையுலகம் அதிர்ச்சி

 

பிரபல நடிகர் ராம்கி திடீர் மரணம்;  திரையுலகம் அதிர்ச்சி

பிரபல நடிகர் ராம்கி திடீரென காலமானார். உடல்நலக்குறைவால் அவர் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகர் ராம்கி திடீர் மரணம்;  திரையுலகம் அதிர்ச்சி

ராம்கி என்கிற ராமகிருஷ்ணன் சினிமா மற்றும் சின்னத்திரையில் பிரபலமானவர். 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கும் ராம்கி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.

பிரபல நடிகர் ராம்கி திடீர் மரணம்;  திரையுலகம் அதிர்ச்சி

பிரபல தொலைக்காட்சி டிவி தொடர்களிலும் நடித்து வந்தவர். குணச்சித்திர மற்றும் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து முத்திரை பதித்தவர். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் திடீரென மரணம் அடைந்தது திரையுலகையும் சின்னத்திரை உலகையும் அதிர வைத்திருக்கிறது.

பிரபல நடிகர் ராம்கி திடீர் மரணம்;  திரையுலகம் அதிர்ச்சி

ராம்கியின் மறைவிற்கு மேடை நாடகக் கலைஞர்கள், சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.