28-4-2021 தினப்பலன் – எதிர்பாராத செலவுகள் ஏற்படும் நாள்

 

28-4-2021 தினப்பலன் – எதிர்பாராத செலவுகள் ஏற்படும் நாள்

பிலவ வருடம் I சித்திரை 14 I புதன் கிழமை I ஏப்ரல் 28, 2021

28-4-2021 தினப்பலன் – எதிர்பாராத செலவுகள் ஏற்படும் நாள்

28-4-2021 இன்றைய ராசி பலன்!

28-4-2021 தினப்பலன் – எதிர்பாராத செலவுகள் ஏற்படும் நாள்

மேஷம்

தொழில், வியாபாரத்தில் இருந்துவந்த தடை நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். செலவு அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்க வாய்ப்புண்டு. புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. நினைத்ததை முடிக்கும் நாள். காரியங்களிலிருந்த தடை நீங்கும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.

28-4-2021 தினப்பலன் – எதிர்பாராத செலவுகள் ஏற்படும் நாள்

ரிஷபம்

நிதானம் தேவைப்படும் நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். அலுவலகத்தில் கவனத்துடன் வேலை பார்க்கவும். பயணங்களின்போது கவனம் தேவை. குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். முன்கோபத்தால் சில பிரச்சினை ஏற்படலாம். நட்பு வட்டாரம் விரிவடையும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நாள் முழுவதும் பொறுமையை கடைபிடிப்பது அவசியம்.

28-4-2021 தினப்பலன் – எதிர்பாராத செலவுகள் ஏற்படும் நாள்

மிதுனம்

உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும் நாள். ஆரோக்கியம் சீராக இருக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பணவரத்தி திருப்திகரமாக இருக்கும். மாணவர்களின் உயர்கல்விக்கான முயற்சி பலன் கொடுக்கும். உங்கள் கடின உழைப்புக்கு வெகுமதி கிடைக்கும், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை தவிர்த்துவிடுங்கள். வாழ்க்கை துணை வழியில் ஆதாயம் உண்டு.

28-4-2021 தினப்பலன் – எதிர்பாராத செலவுகள் ஏற்படும் நாள்

கடகம்

மனதில் தேவையில்லாத கவலை எழக்கூடும். குடும்பத்தின் சிறுசிறு வாக்குவாதம் ஏற்படும். திடீர் பயணம் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். எதிர்பார்த்த காரியங்கள் முடிவதில் தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் சில புதிய நண்பர்கள் அறிமுகமாகலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். உறவினர்களால் பிரச்னை ஏற்பட்டு நீங்கும்.

28-4-2021 தினப்பலன் – எதிர்பாராத செலவுகள் ஏற்படும் நாள்

சிம்மம்

முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பழைய கடன் பிரச்னை தீரும். திருமண முயற்சிகள் கைக்கூடும். வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கியிருக்கும். தாயாருடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அரசாங்க வழியில் ஆதாயம் ஏற்படக்கூடும்.

28-4-2021 தினப்பலன் – எதிர்பாராத செலவுகள் ஏற்படும் நாள்

கன்னி

பணவரவு சிறப்பாக இருக்கும். கடன்களை அடைக்க நேரம் கைக்கூடி வந்துள்ளது. உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களின்போது கவனம் தேவை. எந்தவொரு முடிவையும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.

28-4-2021 தினப்பலன் – எதிர்பாராத செலவுகள் ஏற்படும் நாள்

துலாம்

கணவன் – மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும். வரவை விட செலவு அதிகரிக்கலாம். அலுவலகத்தில் அமைதியாக இருப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். அதிரடியான மாற்றங்கள் உண்டாகக்கூடிய நாள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையாக இருப்பது நல்லது. திடீர் செலவுகள் ஏற்படும்.

28-4-2021 தினப்பலன் – எதிர்பாராத செலவுகள் ஏற்படும் நாள்

விருச்சிகம்

நிதானம் தேவைப்படும் நாள். சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூட்டாளிகளுடன் பிரச்னை ஏற்படலாம். எவ்வளவுதான் திறமையாக இருந்தாலும் பாராட்டுக்கள் அரிதே. தூக்கமின்மை ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடலாம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகவே இருக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம்.

28-4-2021 தினப்பலன் – எதிர்பாராத செலவுகள் ஏற்படும் நாள்

தனுசு

உறவினர்களின் ஆதரவு பெரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படலாம். சக பணியாளர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். திருமண பேச்சுவார்த்தை சுமுகமாக அமையும். பணத்தை செலவு செய்யும்போது யோசித்து செய்வது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

28-4-2021 தினப்பலன் – எதிர்பாராத செலவுகள் ஏற்படும் நாள்

மகரம்

நீண்டநாள் நண்பர்களை சந்திப்பீர்கள். கடன்கள் வசூலாகும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. பொது காரியங்களில் ஈடுபடுவர். காணாமல் போன பொருட்கள் கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள். வாழ்க்கை துணையால் ஆதாயம் உண்டாகும். மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத பணவரவு உண்டு.

28-4-2021 தினப்பலன் – எதிர்பாராத செலவுகள் ஏற்படும் நாள்

கும்பம்

அதிர்ஷ்டம் தரக்கூடிய நாள். நீண்ட நாள் கனவு நிறைவேறும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. திடீர் செலவு ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். நினைத்ததை நடத்தி முடிக்கக்கூடிய நாள். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டு. செலவுகளை திட்டமிட்டு செய்யவும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்துகொள்வீர்கள்.

28-4-2021 தினப்பலன் – எதிர்பாராத செலவுகள் ஏற்படும் நாள்

மீனம்

காரிய அனுகூலங்கள் உண்டு. மன தைரியம் கூடும், எதிர்பார்த்தை பணம் கைக்கு வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடமிருந்த மன கசப்பு நீங்கும். எதிர்பாராத வேலை நல்ல படியாக முடியும். புதிய வேலை கிடைக்கும். தந்தையாரின் உடல்நலம் மேம்படும். அரசாங்க வேலை இழுபறியாக முடியலாம். திடீர் செலவுகளால் மனக்கவலை ஏற்படக்கூடும்.