’’கலைஞரை திட்டுனா திட்டுனவனை திட்டு.. எதுக்கு பிரபாகரனை திட்டுற…’’

’’கலைஞரை திட்டுனா திட்டுனவனை திட்டு.. எதுக்கு பிரபாகரனை திட்டுற…’’

பிரபாகரனை, வைகோவை நெடுமாறனை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக பார்க்கும் திருமுருகன்கள்; அண்ணாவை, கலைஞரை இழிவாக திட்டும் போது பதிலடி தருகிற திமுகவினரை மட்டும் பஞ்சாயத்தில் நிறுத்தினால் தீர்ப்பு எப்படி நியாயமாக வரும்? என்று கேட்கிறார் எழுத்தாளரும் , திமுக ஆதரவாளருமான வே.மதிமாறன்.

’’கலைஞரை திட்டுனா திட்டுனவனை திட்டு.. எதுக்கு பிரபாகரனை திட்டுற…’’

ஈழத்தமிழர் விசயத்தில் கருணாநிதியும், திமுகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குறித்து மதிமாறன் இவ்வாறு தெரிவித்துள்ள டுவிட்டர் பதிவுக்கு, ஆதரவும், எதிர்ப்பும் கலந்தே வருகின்றன.

’’விமர்சனத்திற்கும் அவதூறுகளுக்கும் வித்தியாசம் இருக்குப்பா. பார்ப்பனர்களை உயர் பதவிகளில் நியமித்தார் கருணாநிதி என்று நீ பேசியது விமர்சனமா? அவதூறா?’’ என்று கேட்கிறார் கர்ணன்.

’’கலைஞரை திட்டுனா திட்டுனவனை திட்டு.. எதுக்கு பிரபாகரனை திட்டுற…’’

’’அண்ணா கலைஞரை இவர்கள் வசைபாடி விமர்சிக்கும் போது பதிலுக்கு பிரபாகரன் செய்ததை சொல்லி விமர்சிக்கக் கூடாது என்பது அயோக்கியத்தனம். பிரபாகரனை முன்னிருத்துபவர்களால் தமிழ் நாட்டிற்கு ஆபத்தே அதிகம்’’என்கிறார் அகமது டீன்.

’’கலைஞரை திட்டுனா திட்டுனவனை திட்டு.. எதுக்கு பிரபாகரனை திட்டுற…’’

’’கலைஞரை திட்டுனா… திட்டுனவனை திட்டு. எதுக்கு பிரபாகரனை திட்டுற…’’என்று கேட்கிறார் சரவணன்.

’’கலைஞரை திட்டுனா திட்டுனவனை திட்டு.. எதுக்கு பிரபாகரனை திட்டுற…’’

’’உங்களை விடவா கலைஞரை மற்றவர்கள் விமர்சித்து விட்டார்கள். நீங்க விமர்சனம் செய்தால் சரி. மற்றவர்கள் செய்யும் போது மட்டும் தவறென சொல்வது என்ன நியாயம். விமர்சனம் பொது தானே. கலைஞரை மிகவும் தரம்கெட்ட வார்த்தைகளால் அவமதித்த சீமான் தம்பிகளை விட்டு விட்டு திருமுருகன் மேல் ஏன் இந்த வன்மம்?’’ என்று கேட்கிறார் தமிழினி.

’’கலைஞரை திட்டுனா திட்டுனவனை திட்டு.. எதுக்கு பிரபாகரனை திட்டுற…’’

’’மதிமாறன்கள் வைத்த விமர்சனங்கள்தான் திருமுருகன்களாலும் வைக்கப்பட்டது. மதிமாறன்கள் வைத்தால் அது விமர்சனம், திருமுருகன்கள் வைத்தால் அது இழிவு என்பது வன்மம். அவர்கள் திட்டுகிறார்கள் அதனால் இவர்கள் திட்டுகிறார்கள் என்று இவர்களை நியாயப்படுத்துவது தான் முற்போக்கா?’’ என்று கேட்கிறார் பிரனேஷ்.

’’கோபாலபுர கொத்தடிமைகள் தேசியத் தலைவரை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?’’என்று கேட்கிறார் தாயு. பாலன்.

’’கலைஞரை திட்டுனா திட்டுனவனை திட்டு.. எதுக்கு பிரபாகரனை திட்டுற…’’

’’ஓட்டுக்காக அரசியல் செய்து கோடிகளை சம்பாதித்து கொள்கையை தூக்கி தூர வச்சதையும், கொள்கைக்காக காலம் முழுவதும் செலவு செய்ததும் ஒன்னா, தீன்ச்ச தோச?’’என்று கேட்கிறார் தினேஷ்.

“இழிவு” எவ்வளவு வன்மத்தோட இருக்கானுங்க… திருமுருகன் காந்தி இழிவாக பேசிய ஆதாரத்தை இப்போது தோசை மாறன் வெளியிடுவார்… என்கிறார் தினா.