உகான் ஆய்வுக்கூடத்தில் வவ்வால்கள்!சீனாவின் ரகசியங்கள் அம்பலம்! – வெளியானது வீடியோ ஆதாரம்

 

உகான் ஆய்வுக்கூடத்தில் வவ்வால்கள்!சீனாவின் ரகசியங்கள் அம்பலம்! – வெளியானது வீடியோ ஆதாரம்

கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகமெங்கும் 17 கோடியே 53 லட்சம் பேரை பாதித்து, அதில் 38 லட்சம் பேரின் உயிர்களைப் பறித்திருக்கிறது. தொடர்ந்து மனித குலத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. மனித குலத்தை மட்டுமல்லாது பிற உயிர்களையும் கதிகலங்க வைத்து வருவது.

உகான் ஆய்வுக்கூடத்தில் வவ்வால்கள்!சீனாவின் ரகசியங்கள் அம்பலம்! – வெளியானது வீடியோ ஆதாரம்

சீனாவின் உகான் நகரில்தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் காணப்பட்டது. 2019ம் ஆண்டின் இறுதியில்தான் அங்கு காணப்பட்டது. உகான் நகரத்தின் மாமிச சந்தையில் இருந்து இந்த வைரஸ் உருவானது என்றும், உகான் வைரஸ் ஆய்வுக்கூடத்தில் இருந்து வவ்வால்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

உகான் ஆய்வுக்கூடத்தில் வவ்வால்கள்!சீனாவின் ரகசியங்கள் அம்பலம்! – வெளியானது வீடியோ ஆதாரம்

இதையடுத்தே உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது என்று உலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதாவது, உகானில் உள்ள வைரஸ் ஆய்வு கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது கொரோனா வைரஸ். அங்கிருந்துதான் உலகநாடுகளுக்கு பரவிவிட்டது என்றும் குற்றாம் சாட்டி வருகின்றனர்.அதனால்தான் இது சீனா நடத்திய உயிரி ஆயுத தாக்குதல் என்கிறார்கள்.

உகான் ஆய்வுக்கூடத்தில் வவ்வால்கள்!சீனாவின் ரகசியங்கள் அம்பலம்! – வெளியானது வீடியோ ஆதாரம்

இதையடுத்து உகான் ஆய்வுகூடத்தில் சீனாவுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக்கு பின்னர், உகானில் இருந்து வைரஸ் பரவ வாய்ப்பில்லை என்று அறிவித்தது உலக சுகாதார அமைப்பு. ஆனாலும் உகானில் இருந்துதான் வைரஸ் பரவியது என்று பல்வேறு ஆதாரங்களுடன் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

உலக நாடுகளில் பொருளாதாரத்தினை சீர்குலைக்கு சீனாதான் திட்டமிட்டு கொரோனா வைரசை பரப்பியிருக்கிறது என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் சொல்லி வரும் நிலையில், அதை உ றுதிப்படுத்தும் விதமாக தற்போது ஒரு வீடியோ ஆதாரம் வெளிவந்திருக்கிறது.

உகான் ஆய்வுக்கூடத்தில் வவ்வால்கள்!சீனாவின் ரகசியங்கள் அம்பலம்! – வெளியானது வீடியோ ஆதாரம்

உகான் ஆய்வுக்கூடத்தில் வவ்வால்கள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருப்பதும், அந்த வவ்வால்களுக்கு ஒரு விஞ்ஞானி புழுக்களை உணவாக தந்துகொண்டிருக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.