Home அரசியல் சசிகலாவுடன் பேசிய அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்: ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி

சசிகலாவுடன் பேசிய அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்: ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி

முன்னாள் அமைச்சர்கள் ஆனந்தன், சின்னசாமி உள்ளிட்ட 15 பேர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுடன் தொலைபேசிய காரணத்திற்காக இவர்களை அதிமுகவில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளனர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும்.

சசிகலாவுடன் பேசிய அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்: ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி
சசிகலாவுடன் பேசிய அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்: ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி

பாமக வால் அதிமுகவுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று நேற்று கருத்து கருத்து தெரிவித்திருந்தார் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி. இதையடுத்து இன்று அவரும் அதிரடியாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

சசிகலாவுடன் பேசிய அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்: ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி

இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருவோர் குறித்து எம்.எல்.ஏக்கள் கண்டனம் தெரிவித்தனர். அவர்களை உடனடியாக நீக்க கோரிக்கை இனி சசிகலாவுடன் பேசுவோர் அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

சசிகலாவுடன் பேசிய அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்: ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி

தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக கூறிய சசிகலா இப்போது கட்சி வலுப்பெற்ற உடன் அபகரிக்க நினைக்கிறார். ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் ஒருவருடன் பேசுவதும் அதை ஊரறிய செய்வதுமாக வினோதமான நாடகத்தை அரங்கேற்றுகிறார் . உழைப்பை சுரண்டும் ஒட்டுண்ணிகள். அவருடன் தொடர்பு வைத்திருப்போரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15பேரையும் கட்சி கட்டுப்பாட்டினை மீறியதாக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சசிகலாவுடன் பேசிய அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்: ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நிலச்சரிவில் சிக்கி தமிழக வீரர் மரணம்: பணியின் போது நேர்ந்த விபரீதம்!

அசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தென்மேற்கு...

10,12ம் வகுப்புக்கான ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: முழு விவரம் உள்ளே!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதனால் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட தேர்வுகளும் மாநில வாரியாக நடத்தப்படும் பொதுத் தேர்வுகளும் ரத்து...

ட்விட்டர் கணக்கை மீட்டுக் கொடுத்ததற்கு நன்றி – குஷ்பு ட்வீட்!

ட்விட்டர் கணக்கை மீட்டுக் கொடுத்ததற்காக தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு நடிகை குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார். நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் ட்விட்டர் கணக்கு கடந்த...

எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது ஏன்? – செந்தில் பாலாஜி விளக்கம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரெய்டு நடத்தப்படவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். அதிமுக முன்னாள்...
- Advertisment -
TopTamilNews