3% என்று அமைச்சர் பிடிஆர் சொன்னது யாரை?அந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் யார் போட்டது?

3% என்று அமைச்சர் பிடிஆர் சொன்னது யாரை?அந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் யார் போட்டது?

3% என்று அமைச்சர் பிடிஆர் சொன்னது யாரை?அந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் யார் போட்டது? என்று தனது பதிவினால் பரபரப்பை ஏற்படுத்தினார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். அது பிஜேபி என்றே பலரும் சொல்லி வருகின்றனர்.

3% என்று அமைச்சர் பிடிஆர் சொன்னது யாரை?அந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் யார் போட்டது?

எதிர்க்கட்சி எல்.எல்.வாக என் பழைய பேட்டிகளை புதுப்பித்து சிலர் பரப்புகின்றனர். என் கருத்துக்களில் மாற்றம் இல்லை. எனினும் அரசாங்கத்தில் இப்போது என் செயல்பாடுகளே முக்கியம். 3% அதிருப்தி பெற்ற இக்காணொளிகள் தமிழ்நாட்டில் ஒரு கட்சியின் பலத்தை குறிப்பது போல் உள்ளது என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

அமைச்சரின் இந்த பதிவுக்கு, ‘’நேரடியாக கருத்து மோதல் செய்ய துப்பில்லாமல் தவறானதை பரப்புகிறார்கள் நாகரீகமற்ற அரசியல்வாதிகள்’’என்கிறார் ஒருவர். அதைற்கு இன்னொருவர்(சதீஷ்குமார்), ’’நேரடியாக கருத்து மோதல் செய்தாலும் பிளாக் பண்ணி ஓட போறீங்க’’என்கிறார்.

3% என்று அமைச்சர் பிடிஆர் சொன்னது யாரை?அந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் யார் போட்டது?

’’என்ன பெரிய 3% அதிருப்தி.. நால்லாம் ஒரு வீடியோ உட்டா 3% தான் திருப்தின்னே காட்டுது. மீதி 97% யார்னே தெர்ல. எங்கேந்தோ குடு குடுன்னு ஓடியாரானுங்கோ..
கமண்ட்ல கழுவி ஊத்திட்டு ஓடிர்ரானுங்கோ. ஒரே காண்டாவுது..’’என்கிறார் சி.வெங்கட் கிருஷ்ணன் என்பவர்.

’’நிறையபேர் உங்கள் பேச்சை கேட்பது வெட்டி வேலை என்று கேட்பதில்லை.அதனால்தான் % கம்மியா உள்ளது.’’என்கிறார் கஸ்தூரி ரங்கன்.

3% என்று அமைச்சர் பிடிஆர் சொன்னது யாரை?அந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் யார் போட்டது?

’’அரிப்பு எடுப்பவர்கள் சொரிந்து கொள்ளத் தான் செய்வார்கள் நமக்கென்ன அவர்களுக்குத் தான்’’என்று ஆறுதல் சொல்கிறார் நாகராஜ சோழன் என்பவர்.
’’பிஜேபியின் ஓட்டு வங்கி தான் அந்த Negative comments’’என்கிறார் அக்பர்.

‘’நீங்க அவாளைத்தான சொல்றேள் அண்ணா…3 சதம்ன உடனே என் மனசுல பட்டுடுத்து…’’என்கிறார் வர்ஷா.