27-4-2021 தினப்பலன் – பயணத்தின்போது பணத்தை இழக்க நேரிடலாம்

 

27-4-2021 தினப்பலன் – பயணத்தின்போது பணத்தை இழக்க நேரிடலாம்

பிலவ வருடம் I சித்திரை 13 I செவ்வாய்கிழமை I ஏப்ரல் 27, 2021

27-4-2021 தினப்பலன் – பயணத்தின்போது பணத்தை இழக்க நேரிடலாம்

27-4-2021 இன்றைய ராசி பலன்!

27-4-2021 தினப்பலன் – பயணத்தின்போது பணத்தை இழக்க நேரிடலாம்

மேஷம்

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம். உற்சாகமாக செயல்படுவீர்கள். அலுவலகத்தில் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க இயலும், இன்று நிதிநிலை சிறப்பாக இருக்கும். உங்கள் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

27-4-2021 தினப்பலன் – பயணத்தின்போது பணத்தை இழக்க நேரிடலாம்

ரிஷபம்

விவேகமான முடிவு காரணமாக இன்று உங்களின் நாள் வெற்றிகரமாக அமையும். பணியிடத்தில் முன்னேற்றகரமான நிலை காணப்படும். சக பணியாளர்களுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். இன்று பண வரவு சற்று அதிகமாக இருக்கும்.

27-4-2021 தினப்பலன் – பயணத்தின்போது பணத்தை இழக்க நேரிடலாம்

மிதுனம்

எதிர்பாராத நன்மைகள் நடக்கும். என்றாலும் முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள் அல்ல. பணிகள் அதிகமாக காணப்படும். பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகள் உங்களுக்கு கவலையை அளிக்கும். தலைவலியால் பாதிக்கப்படுவீர்கள்.

27-4-2021 தினப்பலன் – பயணத்தின்போது பணத்தை இழக்க நேரிடலாம்

கடகம்

பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். திட்டமிட்ட முயற்சியின் மூலம் உங்கள் வளர்ச்சியில் ஏற்படும் தடைகளை ஜெயிக்க வேண்டும். உறவில் நல்லிணக்கத்தைப் பராமரிக்க எதிர்மறை எண்ணங்களை தவிர்த்தல் வேண்டும். தந்தையின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். சேமிப்பு கரையும்.

27-4-2021 தினப்பலன் – பயணத்தின்போது பணத்தை இழக்க நேரிடலாம்

சிம்மம்

இன்று நல்ல பலன்கள் கிடைக்கும் நாள். திட்டமிட்ட முயற்சியும் நேர்மறை எண்ணங்களும் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். வேலைகள் அதிகமாக இருந்தாலும் நீங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வீர்கள். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

27-4-2021 தினப்பலன் – பயணத்தின்போது பணத்தை இழக்க நேரிடலாம்

கன்னி

வளர்ச்சிக்கான முயற்சிகளை எடுப்பீர்கள். இன்று உங்களிடம் பதட்டம் காணப்படும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதல் தரும். மேலதிகாரிகளுடன் நல்லுறவு காணப்படாது. நேர்மையாக பணியாற்றுவது சவாலானதாக இருக்கும். உங்களின் அஜாக்கிரதை காரணமாக இன்று பயணத்தின்போது பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. பணத்தை கவனமாகக் கையாள வேண்டியது அவசியம்.

27-4-2021 தினப்பலன் – பயணத்தின்போது பணத்தை இழக்க நேரிடலாம்

துலாம்

மந்தமாக காணப்படுவீர்கள். திட்டமிட்ட முயற்சியும் செயல்களில் விழிப்புணர்வும் தேவை. பணிகள் அதிகமாக இருப்பதன் காரணமாக கவனக்குறைவு ஏற்படும். திட்டமிட்டு கவனமுடன் இருந்தால் சிறப்பாக பணியாற்றலாம். செலவுகள் அதிகமாக காணப்படுவதன் காரணமாக இன்று பணம் கையாள்வது கடினமாக இருக்கும். இன்று செரிமானப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

27-4-2021 தினப்பலன் – பயணத்தின்போது பணத்தை இழக்க நேரிடலாம்

விருச்சிகம்

இன்று நீங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றி காணலாம். ஆன்மீக ஈடுபாடு மற்றும் ஏழைகளுக்கு செய்யும் உதவி மூலம் ஆறுதல் பெறலாம். பணிகள் அதிகமாகவும் சவாலானதாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் ஏற்படும் தவறான புரிந்துணர்வு காரணமாக உறவில் நல்லிணக்கம் பாதிக்கும். இன்று கூடுதல் செலவுகள் ஏற்படும். பதட்டம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

27-4-2021 தினப்பலன் – பயணத்தின்போது பணத்தை இழக்க நேரிடலாம்

தனுசு

முயற்சி மூலம் உங்கள் செயல்திறனை மேம்படுத்த இயலும். உங்களின் தனித்த திறனும் திறமைகளும் உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே நல்ல புரிந்துணர்வும் நல்லிணக்கமும் காணப்படும். இன்று நிதிநிலைமை மகிழ்சிகரமாக இருக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். மனதில் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக இன்று நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

27-4-2021 தினப்பலன் – பயணத்தின்போது பணத்தை இழக்க நேரிடலாம்

மகரம்

சரியான முடிவெடுத்து வெற்றி காணலாம். இன்று உங்களிடம் அமைதியும் திருப்தியும் காணப்படும். தனி திறன் மூலம் நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள். உங்கள் முயற்சிக்கான பாராட்டை உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து பெறுவீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து மகிழ்வீர்கள். நண்பர்களின் இல்லத்திற்கு உங்கள் துணையை அழைத்துச் செல்வீர்கள். இன்று பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.

27-4-2021 தினப்பலன் – பயணத்தின்போது பணத்தை இழக்க நேரிடலாம்

கும்பம்

இன்று சில ஏமாற்றங்கள் காணப்படும். எந்த விஷயத்தையும் யதார்த்தமாக கையாள வேண்டும். சவாலான சூழ்நிலைகளை எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி தைரியமாகக் கையாள வேண்டும். சக பணியாளர்களிடம் நல்லுறவு காணப்படாது. அதிகப்படியான பணிகள் கவலையை அளிக்கும். இன்று கூடுதல் செலவுகள் காணப்படும். வயிற்று வலியினால் சில பிரச்சினைகள் ஏற்படும்.

27-4-2021 தினப்பலன் – பயணத்தின்போது பணத்தை இழக்க நேரிடலாம்

மீனம்

இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமாக இருக்காது. நீங்கள் உணர்ச்சிவசப்ப்டுவீர்கள். இன்று வெற்றி பெறுவதற்கு அமைதி கடைபிடிப்பது நல்லது. திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம் பணியில் தவறுகளை தவிர்க்கலாம். பயணத்தின்போது பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். தோள்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.