“ஊசி போட வராங்க ஓடுங்க….ஓடுங்க” -கொரானா தடுப்பூசி போட்டுக்க பயப்படும் மக்கள்.

“ஊசி போட வராங்க ஓடுங்க….ஓடுங்க” -கொரானா தடுப்பூசி போட்டுக்க பயப்படும் மக்கள்.

கொரானாவை ஒழிக்க ஒருபக்கம் உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கும்போது ,மறுபக்கம் அதைப்பற்றி மக்க்களிடம் எடுத்த கருத்துக்கணிப்பில் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது .

“ஊசி போட வராங்க ஓடுங்க….ஓடுங்க” -கொரானா தடுப்பூசி போட்டுக்க பயப்படும் மக்கள்.

ஜெனீவாவில் இயங்கி வரும் உலக பொருளாதார கூட்டமைப்பு கொரானா வைரசுக்கு தடுப்பூசி கன்டுபிடிக்கப்ட்டு அது நடைமுறைக்கு வந்தால் அதை மக்கள் போட்டுகொள்வார்களா என்று 27 நாடுகளில் உள்ள 20000 பேரிடம் ஒரு கருத்துக்கணிப்பை எடுத்தது .இந்த கருத்துக்கணிப்பில் அமெரிக்கா ,இத்தாலி போன்ற மேலை நாட்டு மக்கள்உள்பட பலர் கலந்து கொண்டனர் .அதில் கிடைத்த முடிவுகள் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளன .அதன்படி 74 சதவீதம் பேர்தான் அந்த தடுப்பூசியை போட்டுக்க விரும்புவதாகவும் ,மீதி 26 சதவீதம் பேர் இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுமோ என்று பயத்தில் போட விரும்பவில்லையென்றும் கூறினார்கள் .
ஆனால் இந்திய மக்களில் பெரும்பாலோனோர் இந்த ஆண்டுக்குள் அந்த தடுப்பூசி கிடைக்க வாய்ப்பில்லையென்று கூறியுள்ளனர் .இப்படி மக்கள் தடுப்பூசியை கண்டு பயப்படுவதால் ஆரய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் ,இதனால் அத்தடுப்பூசியின் நம்பகத்தன்மையை மக்களிடம் உருவாக்க புதியதாக ஒரு யோசனையை உருவாக்க அவர்கள் முயன்று வருகின்றனர் .

“ஊசி போட வராங்க ஓடுங்க….ஓடுங்க” -கொரானா தடுப்பூசி போட்டுக்க பயப்படும் மக்கள்.