நிதின் கட்காரிக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

 

நிதின் கட்காரிக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு இன்று பிறந்தநாள். 27.5.1957ல் பிறந்தவர். 63 வயதாகும் நிதின் கட்காரிக்கு பல்வேறு அரசியல் கட்சிதலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நிதின் கட்காரிக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

தமிழக முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடிபழனிச்சாமி நிதின் கட்காரிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில்,
’’மாண்புமிகு அமைச்சர் நிதின்கட்காரி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாங்கள் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளைப் பெற பிரார்த்திக்கிறேன்.’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.