காட் ஃபாதருக்கு அடுத்த இடத்தில் சூரறைப்போற்று

 

காட் ஃபாதருக்கு அடுத்த இடத்தில் சூரறைப்போற்று

திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளத்தில் பிரபலமானது ஐஎம்டிபி. இந்த தளம் உலக அளவில் புகழ்பெற்ற ஆயிரம் திரப்படங்களை ரேட்டிங் அடிப்படையில் வரிசைப்படுத்தி வெளியிட்டிருக்கிறது. இதில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

காட் ஃபாதருக்கு அடுத்த இடத்தில் சூரறைப்போற்று

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படம் 9.1 ரேட்டிங் பெற்று பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. 9.3 ரேட்டிங் பெற்று ஷஷாங் ரிடம்ப்ஷன் படம் முதலிடத்தினையும், 9.2 ரேட்டிங் புள்ளிகள் பெற்று காட்பாதர் படம் 2வது இடத்தையும் பிடித்திருக்கிறது.

காட் ஃபாதருக்கு அடுத்த இடத்தில் சூரறைப்போற்று