திருப்பத்தூர்: தீபாவளி போனஸை 25% ஆக உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

 

திருப்பத்தூர்: தீபாவளி போனஸை 25% ஆக உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

தீபாவளி போனஸை 25 சதவீதமாக உயர்த்தி வழங்க கோரி, திருப்பத்தூரில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.

திருப்பத்தூர்: தீபாவளி போனஸை 25% ஆக உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் போக்குவரத்து பணிமனையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட
போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது, போக்குவரத்து ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படுவதை கண்டித்து கோஷங்களை
எழுப்பிய அவர்கள், போனஸ் தொகையை 25 சதவீதமாக உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்தனர்.