நடிகர் குட்டி ரமேஷ் காலமானார்

 

நடிகர் குட்டி ரமேஷ் காலமானார்

நடிகர் குட்டி ரமேஷ் உடல் நலக்குறைவினால் இன்று காலமானார்.

நடிகர் குட்டி ரமேஷ் காலமானார்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தேன்மொழி’ சீரியலில் நடிகை ஜாக்லினுக்கு அப்பாவாக நடித்து வந்தவர் குட்டி ரமேஷ். இந்த தொலைக்காட்சி தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குட்டி ரமேஷின் கேரக்டரும் ரசிகர்களை கவர்ந்தது.

நடிகர் குட்டி ரமேஷ் காலமானார்

தேன்மொழியை தவிர மேலும் சில சீரியல்களிலும், சினிமாவிலும் நடித்துள்ளார் குட்டி ரமேஷ். அவரின் மறைவுக்கு சினிமா மற்றும் சீரியல் தொலைக்காட்சி சார்பில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.