கலைஞர் கருணாநிதியின் நண்பர் மரணம்

 

கலைஞர் கருணாநிதியின் நண்பர் மரணம்

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நண்பர் சேக் அப்துல் காதர் காலமானார்.

கலைஞர் கருணாநிதியின் நண்பர் மரணம்

இதுகுறித்து கனிமொழி எம்.பி., ’’முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் தோழர் சேக் அப்துல் காதர் அவர்கள் நேற்று மாலை உடுமலைப்பேட்டையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து வருந்தினேன். அவரது மறைவிற்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.

கலைஞர் கருணாநிதியின் நண்பர் மரணம்