நடிகை ரோஜா அறுவை சிகிச்சைக்கு பின்னர் வெளியிட்டுள்ள படங்கள்

 

நடிகை ரோஜா அறுவை சிகிச்சைக்கு பின்னர் வெளியிட்டுள்ள படங்கள்

நடிகை ரோஜா ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவருக்கு கடந்த மாதம் இறுதியில் மேஜர் அறுவை சிகிச்சை நடந்தது. கர்ப்பப்பையில் இருந்த கட்டி அகற்றப்பட்டுள்ளது.

நடிகை ரோஜா அறுவை சிகிச்சைக்கு பின்னர் வெளியிட்டுள்ள படங்கள்

இதுகுறித்து இயக்குநரும் அவரது கணவருமான ஆர்.கே.செல்வமணி, ‘’ரோஜாவுக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டிலேயே செய்திருக்க வேண்டிய அறுவை சிகிச்சை. தள்ளிப்போட்டதால் பாதிப்பு அதிகமாகிவிட்டது.

நடிகை ரோஜா அறுவை சிகிச்சைக்கு பின்னர் வெளியிட்டுள்ள படங்கள்

மக்களின் பிரார்த்தனையாலும் கடவுள் அருளினாலும் அறுவைசிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதனால், யாரும் இப்போதைக்கு ரோஜாவை பார்க்க மருத்துவமனைக்கு வரவேண்டாம்’’என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகை ரோஜா அறுவை சிகிச்சைக்கு பின்னர் வெளியிட்டுள்ள படங்கள்

ஒரு மாத ஓய்வுக்கு பின்னர் தனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் ரோஜா.

நடிகை ரோஜா அறுவை சிகிச்சைக்கு பின்னர் வெளியிட்டுள்ள படங்கள்