’’இந்து என்.ராம் குலத்தொழிலுக்கு மாறலாமே; நிர்மலா சீதாராமன், கமல்ஹாசனுக்கும் பரிந்துரைக்கலாமே’’

 

’’இந்து என்.ராம் குலத்தொழிலுக்கு மாறலாமே; நிர்மலா சீதாராமன், கமல்ஹாசனுக்கும் பரிந்துரைக்கலாமே’’

வங்கிப்பணியை விட்டு குலத்தொழிலுக்கு மாறினார். உடலும்,உள்ளமும் ஆரோக்கியமாக இருப்பதாக மகிழ்ச்சி. பனைத்தொழிலில் சாதிக்கும் பிடெக் பட்டதாரி இளைஞர் என்று இந்து தமிழ் இணையத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது.

’’இந்து என்.ராம் குலத்தொழிலுக்கு மாறலாமே; நிர்மலா சீதாராமன், கமல்ஹாசனுக்கும் பரிந்துரைக்கலாமே’’

இதனால் ஆவேசம் கொண்ட மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, ‘’இதுபோல ‘இந்து’வின் முதலாளிகளான என்.ராம், மாலினி போன்றவர்களும் தங்கள் குலத்தொழிலுக்கு மாறலாமே’’என்று கேட்கும் அவர்,

’’இதே பரிந்துரையை எம்.எஸ்.சாமிநாதன், நிர்மலாசீதாராமன், ஜெய்சங்கர், அஸ்வின், பத்மாசுப்ரமணியம், கமலஹாசன், இல.கணேசன், சுமந்த், ஒய்.ஜி.மகேந்திரன் போன்றவர்களுக்கும் பரிந்துரைத்து சிறப்பிக்கலாமே’’என்று கேட்கிறார் திருமுருகன் காந்தி.